இன்றும் ஆளும் தரப்பு பாராளுமன்றில் இல்லை- பாராளுமன்றம் ஆரம்பமாகியது

பாராளுமன்றம் இன்று (27) மதியம் 01 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் ஆரம்பமானது. 

இதன் போது இன்றும் ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கலந்துகொள்ளாமல் சபையை புறக்கணித்தனர்.

சிலோன்_முஸ்லிம் பாராளுமன்ற செய்தியாளர்


இன்றும் ஆளும் தரப்பு பாராளுமன்றில் இல்லை- பாராளுமன்றம் ஆரம்பமாகியது இன்றும் ஆளும் தரப்பு பாராளுமன்றில் இல்லை- பாராளுமன்றம் ஆரம்பமாகியது Reviewed by NEWS on November 27, 2018 Rating: 5