ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து மகிந்த பக்கம் சென்று அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட வசந்த சேனாநாயக்க . இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பங்குகொண்டுள்ளார் . 

கடந்த வாரம் ஐக்கிய தேசிய பக்கம் இவர் மீண்டும் இணைந்து கொண்டு, அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அறிவித்தார்.

Share The News

Post A Comment: