காத்தான்குடி எப்.எம்.மீடியா யுனிட் மற்றும் வசந்தம் சஞ்சிகையின் முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை (20) தேசமான்ய எம்.ஐ.எம்.காலிதீன் அவர்களின் தலைமையில் விம்பிள்டன் ஆங்கில பாடசாலை மண்டபத்தில்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாலர் பாடசாலை பாலர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் ஆசிரியர் கெளரவிப்பு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அதிகளவான பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

-எம்.பஹ்த் ஜுனைட்

Share The News

Ceylon Muslim

Post A Comment: