பெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி

சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

பௌசி, பியசேன கமகே,  மனுச நாணயக்காரஉள்ளிட்ட 3 பேருக்குமே இவ்வாறு அமைச்சுப் பதவி வழங்கப்போதவில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக  நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

பௌசிக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்க ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தமை இகு குறிப்பிடத்தக்கது.
பெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி பெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி Reviewed by NEWS on December 18, 2018 Rating: 5