இராஜாங்க அமைச்சர் அமீர் அலி;விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள்.....

புதிய அரசாங்கத்தில் மேலும் பல பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்பொழுது சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றனர்.

அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அமீர் அலி  விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடைகள் மேம்பாடு நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.

இராஜாங்க அமைச்சர் அமீர் அலி;விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள்..... இராஜாங்க அமைச்சர் அமீர் அலி;விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள்..... Reviewed by NEWS on December 21, 2018 Rating: 5