பிரதமராக பதவியேற்க சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு ரணில் விஜயம்!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க ஐந்தாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்க சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...