”பைத்தியகாரனுக்கு” ஒப்பாக மைத்திரியை பேசுகின்றனர்! உடனே பதவி விலக வேண்டும் - மன்சூர்

(கொழும்பு)
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா தானாகவே பதவி விலக முன்வரவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர் சற்றுமுன் பாராளுமன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; 

மைத்திரிபாலவை நாங்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் ஜனாதிபதியாக்கினோம் ஆனால் அவற்றையெல்லாம் மறந்து விட்டார் .

அத்துடன் மிக அநாகரீகமான முறையில் ஊடங்களில் ஜனாதிபதியை பைத்தியகாரனுக்கு ஒப்பாக சித்தரிப்பதை பார்த்து, நான் இலங்கையில் நிலை கண்டு கவலையடைகின்றேன்.  என அவர் தெரிவித்தார்.


வீடியோ.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...