அமைச்சுக்களின் செயலாளர்களை உடனே அழைத்து விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி

மக்களுக்கான சேவையை எந்த தடங்களுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கு பணித்துள்ளார். 

அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...