ஆஜராகுமாறு ரஞ்சனுக்கு அழைப்பு

நீதிமன்ற அவமதிப்பு சம்பவம் தொடர்பில் தௌிவு படுத்துவதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதி உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...