இலங்கையில் பரப்பு நேரம் ஆரம்பம் : உச்ச நீதிமன்றம் முழுமையான பாதுகாப்பில்

ஜனாதிபதியின் நீதிமன்ற கலைப்பு விவகாரம் தொடர்பில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில் உச்ச நீதிமன்ற வளாகம் பரபரப்படைந்து வருகிறது.

அரசியல்வாதிகள் மற்றும் செய்தியாளர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் ஹல்ப்ஸ்டொப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற வளாகத்தினுள் பொலிசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகுpன்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...