இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்னும் சில நேரத்தில்

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் இன்னும் சில நேரத்தில்  சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்ஹேரிஸ் டி சில்வா தனதுடுவிட்டர் தளத்தில் உறுதிப்படுதினார் 

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் 28 பேர் நேற்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...