3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அனுமதி

அரசாங்க பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்காக அமைச்சரவை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அனுமதி 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அனுமதி Reviewed by Ceylon Muslim on January 07, 2019 Rating: 5