பழீல் BAவுக்கும் பதவி வழங்கிய ஹிஸ்புல்லா !

கிழக்கு மாகாண “பொதுச் சேவை ஆணைக்குழுவின்” உறுப்பினராக ஜனாப்.பழீல் BA, கிழக்கு ஆளுனரினால் நியமனம். கிழக்கு மாகாணசபையின் பொதுச்சேவை ஆணைக்குழு ( Public Service Commission) வின் உறுப்பினராக, SLMC ன் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண ஆளுனர் மாண்புமிகு. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களினால், அட்டாளைச்சேனைப் பிரதேச முதலாவது பல்கலைக்கழக ( உள்வாரி) பட்டதாரியும், 25வருடங்களுக்கு மேலாக பல்வேறு துறைகளிலும் சேவையாற்றி அனுபவங்களும் ஆற்றலும் கொண்ட ஜனாப். பழீல் BA, பெப்ரவரி மாதம் 1ம் திகதியிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பழீல் BAவுக்கும் பதவி வழங்கிய ஹிஸ்புல்லா !  பழீல் BAவுக்கும் பதவி வழங்கிய ஹிஸ்புல்லா ! Reviewed by Ceylon Muslim on January 31, 2019 Rating: 5