புதிய அரசியலமைப்பு என்பது ரணில் - சுமந்திரனுக்கு இடையிலான உடன்படிக்கையே

புதிய அரசியலமைப்பு என்பது ரணில் விக்ரமசிங்க மற்றும் சுமந்திரனுக்கு இடையிலான உடன்படிக்கை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

இதனை மக்களே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

நேற்று கொள்ளுப்பிட்டி முஸ்லிம் பள்ளிவாசலுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர், ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இதனைக் கூறியுள்ளார். 

பிரதமர் கூறுகின்றார் இது அரசியலமைப்பு அல்ல என்று. இன்னும் சிலர் இதுசட்டமூலம் அல்ல என்று கூறுகின்றனர். 

அப்படியென்றால் இது என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு என்பது ரணில் - சுமந்திரனுக்கு இடையிலான உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு என்பது ரணில் - சுமந்திரனுக்கு இடையிலான உடன்படிக்கையே Reviewed by NEWS on January 23, 2019 Rating: 5