போலி சான்றிதழ்கள் பிடிபட்டன : நாமல் குமார மீது விசாரணை தீவிரம்!

போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து இலங்கை விமானப்படை மற்றும் இராணுவத்தில் இணைந்த நாமல் குமார பயிற்சியின் இடையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...