ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர் !இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

குறித்த வழக்கிற்காகவே அவர் இவ்வாறு நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...