கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அஸாத் சாலி மேல் மாகாண ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக அசாத் சாலி நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்தாலும் இறுதியில் மாற்றம் நிகழ்ந்துள்ளது 

Share The News

Ceylon Muslim

Post A Comment: