கிழக்கின் முஸ்லிம் ஆளுநராக அஸாத் சாலி!

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக அஸாத் சாலி இன்று (04) மதியம் 02 மணிக்கு ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார். 

முஸ்லிம் ஒருவர் ஆளுநர் முஸ்லிமாக நியமிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கும் அதற்காக உழைத்த அரசியல்வாதிகளுக்குமே நன்றி தெரிவிக்க வேண்டும் !
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...