கொழும்பில் :நோன்பு காலத்தில், முஸ்லிம் பாடசாலைகள் இயங்கும்

நோன்பு காலங்களில் முஸ்லிம் பாடசாலைகள் இயங்கும், முஸ்லிம் பாடசாலைகள் நோன்புகாலங்களி; பொதுவான நேரசுக்குள் கொண்டுவரப்படும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்; 

தம் பிள்ளைகள் சிறந்த, நாட்டுக்கு பயனுள்ளவர்களாக வர வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரினதும் எதிர்பார்ப்பு என்ற வகையில் இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகம் குழப்பமடையத்தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
கொழும்பில் :நோன்பு காலத்தில், முஸ்லிம் பாடசாலைகள் இயங்கும் கொழும்பில் :நோன்பு காலத்தில், முஸ்லிம் பாடசாலைகள் இயங்கும் Reviewed by Ceylon Muslim on January 18, 2019 Rating: 5