நசீர் MPயின் பதவிக்காலம் முடிந்தது - மு.காவின் பிரதி செயலாளர் பதிவு (?)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீருக்கு வழங்கப்பட்ட பதவி, ஒரு வருடத்துக்கு மட்டுமானது எனும் பேச்சு கட்சிக்குள் இருந்து வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்துவது போல், மு.காங்கிரசின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், ‘பேஸ்புக்’ பதிவொன்றினை இட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜனவரி 25ஆம் திகதி, உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நசீருக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மு.காங்கிரஸ் வழங்கியது. 

இதற்கான முதற்கட்ட பதவிவோ தெரியவில்லை! 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...