போதைப்பொருள் எதுவும் பாவிப்பதில்லை - ஆதாரம் காட்டிய ரஞ்சன் (சவால்)

“நான் போதைப்பொருள் எதுவும் பாவிப்பதில்லை . அதனால் இன்று சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனை செய்து காட்டினேன். வேறு அரசியல்வாதிகள் அவ்வாறு செய்வார்களா? முன்வரவேண்டும்..

போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகள் குறித்து தெரிவித்த கருத்துக்காக இன்று விசாரணைக்குள்ளான அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க - தனியார் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனைகளை செய்யச் சொல்லி அதிரடியாக தெரிவிப்பு ..!
போதைப்பொருள் எதுவும் பாவிப்பதில்லை - ஆதாரம் காட்டிய ரஞ்சன் (சவால்) போதைப்பொருள் எதுவும் பாவிப்பதில்லை - ஆதாரம் காட்டிய ரஞ்சன் (சவால்) Reviewed by NEWS on February 22, 2019 Rating: 5