தேசிய அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி எதிர்ப்பு


ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் இருக்கும் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...