மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘வெடிகந்த கசுன்’ கைது…

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஷின் நெருங்கிய உதவியாரளான ‘வெடிகந்தே கசுன் ‘ கிரிபத்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் மற்றும் வைரத்தினை திருடிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘வெடிகந்த கசுன்’ கைது… மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘வெடிகந்த கசுன்’ கைது… Reviewed by Ceylon Muslim on February 19, 2019 Rating: 5