தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 8, 2019

கோணவத்தை மற்றும் பாலமுனை மைதானத்திற்கு ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீடு!

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ கலாநிதி அல்-ஹாஜ்.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களினால் 1.5 மில்லியன் அட்டாளைச்சேனை கோணவத்தை பொது விளையாட்டு மைதானத்திற்கும், பாலமுனை றக்பி விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக 1.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு சமாந்தரமாக இரண்டு கிராம விளையாட்டு மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

Post Top Ad

Your Ad Spot

Pages