பிறப்புச் சான்றிதழை மும்மொழிகளிலும் வழங்க நடவடிக்கை

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சர்வதேச தரத்திற்கு அமைய, மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய பிறப்புச் சான்றிதழ் விசேட பாதுகாப்பு நடைமுறையின் கீழ் வழங்கப்படவுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் என் சி ச்சத்துர விதானகே குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், எதிர்வரும் காலங்களில், பதிவாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது
பிறப்புச் சான்றிதழை மும்மொழிகளிலும் வழங்க நடவடிக்கை பிறப்புச் சான்றிதழை மும்மொழிகளிலும் வழங்க நடவடிக்கை Reviewed by Ceylon Muslim on February 19, 2019 Rating: 5