அரச ஊழியர்களுக்கு 2500 சம்பளம் உயர்வு !

 ஜூலை முதலாம் திகதி முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும். இதற்கென 40 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என வரவு செலவு திட்டத்தில் நிதி அமைச்சர் உரையாற்றினார்

முழு விபரத்திற்கு.. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...