தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 13, 2019

பொரளை சம்பவம் , நாட்டுக்கு களங்கம்பொரளையில் கடந்த மாதம் 24ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில், தனது உத்தரவுக்கமைய எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை. எவரையும் வெளியே விடவும் அனுமதிக்கவில்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், பொரளையில் இடம்பெற்ற வாகன விபத்தில், பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்த சம்பவமானது, முழு நாட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரிவித்தார்.

Post Top Ad

Your Ad Spot

Pages