சூழல் மாசடைவதற்கு எதிரான மாபெறும் கண்டன பேரணி!!!

வருகின்ற 19/03/2019(செவ்வாய் ) காலை 9:30 மணி முதல் GALLE FACE இல் மாபெறும் சமாதான பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டின் சுற்று சூழலை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். எனவே இப்பேரணியை மத தலைவர்கள் ,சமூக இயக்கங்கள் ,அரசியல்கட்சிகள்,சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கின்றார்கள். 

எமது நாட்டின் பசுமையை யும் நாட்டின் எதிர்கால சந்ததிகளின் வளமான வாழ்க்கையையும் உறுதிப்படுத்துவதற்கும் நாம் அனைவரும் கைகோர்ப்போம்.

அமைப்புகள் ரீதியாக இணைவதற்கும் மேலதிக தகவல்களை பெறவும். cleanputtalamcolombo@gmail.com or www. faceBook.com/Love.Puttalam தொடர்புகொள்ளவும்.

இதற்கு ஊடகங்களின் ஆதரவை வேண்டுகின்றோம்.

Share The News

Post A Comment: