பாணந்துறை, சரிக்கமுல்லவில் பதற்றம்

பாணந்துறை, சரிக்கமுல்ல திக்கல வீதியில் அமைதியின்மை ஏற்பட்டமைக்கான முழுமையான காரணம் உடனடியாக அறிய முடியவில்லை, எனினும் குறித்த பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தொன்றினால் வாய்த்தகர்க்கம் உருவாகி பின்னர் கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக விரைந்த பொலிசார் அங்கு அமைதியை ஏற்படுத்தியுள்ளதாக பிந்தி கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி சம்பவம் தொடர்பான காணொளிகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன 

மேலதிக விபரம் விரைவில் >>>>>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...