இரு வியாபாரிகள் கொலை; ஆத்திரமடைந்த மகிந்த, அரசு மீது குற்றம் சுமத்துகிறார்

ரத்கம வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்று (02) இரவு அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளை பயமுறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டும் குற்றச்சாட்டுக்களை தடுப்பதற்கு முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...