நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு; பலர் காயம் - தீவிரவாத தாக்குதலா என விசாரணை

உள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு மூன்று ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும், டிராம் சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக யூட்ரெக்ட் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு; பலர் காயம் - தீவிரவாத தாக்குதலா என விசாரணை நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு; பலர் காயம் - தீவிரவாத தாக்குதலா என விசாரணை Reviewed by NEWS on March 18, 2019 Rating: 5