நள்ளிரவு முதல் சிகரட் விலை அதிகரிப்புடன் மதுபான விலையும் அதிகரிப்பு #Budget2019

2019 வரவு செலவுத்திட்டத்தில் சிகரடுக்கு 5 ரூபா வீதம் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் எனவும் தேசிய மதுபானத்தின் விலையும் அதிகரிப்பதாக தெரிவித்தார்.  நிதி அமைச்ச மங்கள சமரவீர பாதீட்டு உரையில் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...