தனியார் துறையினரிடம் இருந்து “500 மெகாவொட்” மின்சாரம் பார்சல் !நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியினை தீர்க்க அமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளார். 

அதன்படி தனியார் துறையினரிடமிருந்து 500 மெகாவொட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்து, நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...