இரவு 6 மணி முதல் முழு இலங்கையிலும் ஊரடங்கு சட்டம் அமுலில்

இன்று மாலை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வுள்ளது. 
இரவு 6 மணி முதல் முழு இலங்கையிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இரவு 6 மணி முதல் முழு இலங்கையிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் Reviewed by Ceylon Muslim on April 21, 2019 Rating: 5