வெடிப்பு சம்பவம் :9 பேர், 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

நேற்றைய தினம் நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 9 பேரை மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பு சம்பவம் :9 பேர், 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வெடிப்பு சம்பவம் :9 பேர், 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் Reviewed by Ceylon Muslim on April 22, 2019 Rating: 5