பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது


பாராளுமன்ற வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

பத்தரமுல்லையில் பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்காரணமாக அந்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், ல் பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...