மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர கோரிக்கை; உடன் விரையுங்கள் மக்களே!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர கோரிக்கை; உடன் விரையுங்கள் மக்களே!
மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவையாக உள்ளதால் குருதி கொடையாளர்கள் தயவுசெய்து கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இன்றைய குண்டுவெடிப்புச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


இதனால் உடனடியாக மக்கள் அனைவரும் முன்வந்து தேவையான குருதி வகைகளினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...