புகையிரத மற்றும் பேரூந்துகளில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தடை #EasterSundayAttacksLK

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுச் சேவைகளான புகையிரத மற்றும் பேரூந்துகளில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...