தீவிரவாதிகளை தெரியப்படுத்தியவருக்கு 10 இலட்சம், பொலிஸுக்கு 5 இலட்சம்


கடந்த வாரம் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக காவற்துறைக்கு தகவல் அளித்த மூன்று முஸ்லிம் நபர்களுக்கு தலா 10 இலட்சம் ருபாய் பணப்பரிசு வழங்குவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

அதேபோல் , குறித்த சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளை தெரியப்படுத்தியவருக்கு 10 இலட்சம், பொலிஸுக்கு 5 இலட்சம் தீவிரவாதிகளை தெரியப்படுத்தியவருக்கு 10 இலட்சம், பொலிஸுக்கு 5 இலட்சம் Reviewed by NEWS on May 03, 2019 Rating: 5