குருநாகலில் நள்ளிரவில் முஸ்லிம்களின் பள்ளி, கடை மீது தாக்குதல்


குளியாப்பிட்டி குருநாகல் பிரதான வீதி ஹொரம்பாவ பகுதியிலுள்ள பள்ளிவாசல் மற்றும் இரண்டு கடைகளுக்கு இனம்தெரியாதோரால் தாக்ககுதல் இன்று (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

 


குருநாகலில் நள்ளிரவில் முஸ்லிம்களின் பள்ளி, கடை மீது தாக்குதல் குருநாகலில் நள்ளிரவில் முஸ்லிம்களின் பள்ளி, கடை மீது தாக்குதல் Reviewed by NEWS on May 10, 2019 Rating: 5