மூன்று முஸ்லீம் அமைப்புகள் தடைசெய்யப்பட்ட வர்த்தமானி நேற்று வெளியீடு ...!தேசிய தவ்ஹீத் ஜமாத், 

ஜமாதே மில்லதே இப்ராஹீம் 

வில்லயத் அஸ் ஸெய்லானி 

ஆகிய மூன்று அமைப்புக்களும் தடை செய்யப்பட்டமை தொடர்பான வர்த்தமான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...