குருநாகல் - கின்னியம பள்ளிவாசல் மீது தாக்குதல் ..!

குருநாகல் - கின்னியம பள்ளிவாசல் மீது இன்று. திங்கட்கிழமை அதிகாலை பௌத்த வன்முறையாளர்கள் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் பள்ளிவாசலின் பெரும் பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...