ஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பிரேரணை

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டும் வரும் “மட்டக்களப்பு பல்கலைகழகம்” த்திற்கு எதிரான தனி நபர் நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (07)  நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. 

குறித்த பிரேரணையானது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயரத்தனவினாலயே தனி நபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 


ஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பிரேரணை ஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பிரேரணை Reviewed by NEWS on May 07, 2019 Rating: 5