மினுவங்கொடயில் வன்முறையில் ஈடுபட்டு கைதானவர்களுக்கு விளக்கமறியல்..!


மினுவங்கொடயில் வன்முறையில் ஈடுபட்டதன் பின்னணில் கைதான ஒன்பது பேருக்கு எதிர்வரும் மே 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

குளியாபிட்டியில் வன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் மினுவங்கொடயில் ஆகக்குறைந்தது இரண்டு பேருந்துகளில் கொண்டுவந்து இறக்கப்பட்ட வன்முறையாளர்கள் அங்கு பல வர்த்தக நிலையங்களை முழுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...