தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

May 10, 2019

பள்ளிகளில் வாள்களை ஒழித்து வைப்பதும் பொலிசுக்கு தகவல் வழங்குவதும் அமித்வீரசிங்க எனும் இனவாதியே....!


நாமல் குமாரவின் பரபரப்பு வாக்குமூலம், பள்ளிகளில் வாள்களை ஒழித்து வைப்பதும் பொலிசுக்கு தகவல் வழங்குவதும் அமித்வீரசிங்க எனும் இனவாதியே....!

முஸ்லிம் பள்ளிவாசல்களில் வாள்களை ஒழித்து வைத்துவிட்டு பொலிசாருக்கும் தகவல் வழங்கி வருபவர் அமித்வீரசிங்க எனும் இனவாதியும் அவருடன் செயற்படும் ஒரு சிலருமே என நாமல் குமார என்பவர் பரபரப்பு வாக்குமூலம் வீடியோ வழியே வழங்கியுள்ளதுடன், அவர்களே இவ்வாறான சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது எனவும் நாமல் குமார அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலைமையை சாதகமாகப் பயன்படுத்தும் அமித்வீரசிங்க உள்ளிட்ட இனவாதிகள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு இச்சதி செயலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் நாமல் குமார கூறியுள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages