மற்றுமொரு இனவாதி அமித் வீரசிங்க கைது!

மஹசொன் பலகாய இயக்கத்தின் தலைவன் அமித் வீரசிங்கவும் சற்றுமுன் விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளான்.

அண்மைய கலவரம் தொடர்பில் தெல்தெனிய பகுதியில் வைத்து இவன் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மற்றுமொரு இனவாதி அமித் வீரசிங்க கைது! மற்றுமொரு இனவாதி அமித் வீரசிங்க கைது! Reviewed by NEWS on May 14, 2019 Rating: 5