அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பசில் ராஜபக்ச எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.


இப்பின்னணியில் அத்துராரியே ரத்ன தேரர் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரால் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை பின் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கையில்லா பல குறைபாடுகள் இருப்பதாக பசில் தெரிவிக்கின்ற அதேவேளை மஹிந்தவும் அதற்கு உடன்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share The News

Post A Comment: