குளியாப்பிட்டிய பகுதியில் மீண்டும் ஊரடங்கு சட்டம் !குளியாப்பிட்டி, தும்மலசூரிய , ஹெட்டிபொல ,பிங்கிரிய பொலிஸ் பிரிவுகளில் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் அறிவிப்பு


அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் நடவடிக்கை.

முஸ்லிம் மக்கள் மீதான காட்டுமிராண்டித்தன தாக்குதல்கள் அங்கு தொடர்ந்தது..! 
குளியாப்பிட்டிய பகுதியில் மீண்டும் ஊரடங்கு சட்டம் ! குளியாப்பிட்டிய பகுதியில் மீண்டும் ஊரடங்கு சட்டம் ! Reviewed by NEWS on May 13, 2019 Rating: 5