சிலாபத்தில் இன முறுகை FACEBOOK இல் உருவாக்கிய நபர் கைது

சிலாபத்தில் இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தி அமைதியின்மையைத் தோற்றுவிக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் தகவல்களைப் பதிவேற்றியவர் கைது பொலிஸ்  ஊடகப்பேச்சாளர் கைது. 

இன்று மாலை சிலாபம் பிரதேசத்தில் ஏற்பட்ட  பதற்றத்தினால் அங்கு ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

பிரச்சினைக்குள்ளான பதிவு


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...