நீர்கொழும்பு South International பாடசாலையில் 'ஹிஜாப்' அணிவதற்கு தடை..!!


நீர்கொழும்பில் இயங்கி வரும் பாடசாலையில் இன்றுமுதல் 21.05.2019 ஆசிரியைகளும் மாணிவகளும் 'ஹிஜாப்' அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சர்வதேச பாடசாலைகளில் பெருமளவு முஸ்லிம் மாணவிகளும் குறிப்படத்தக்க அளவு முஸ்லிம் ஆசிரியைகளும் கற்றம் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...